25.03.2018 இன்று அகஸ்தியர்பட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து குருத்தோலை பவனியாக நமது ஆலயத்தைச் சார்ந்த மக்கள் பவணியாக அனைத்து தெருக்களின் வழியாக ஆலயத்தை வந்து சேர்ந்தார்கள்.